Registration opens for First Year & Second Year (Lateral Entry) for the academic year 2026 - 2027.

Register Now...


தொடர்ந்து மூன்று ஆண்டாக முதலமைச்சர் கோப்பை முதலிடம்! “சி.ஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரி,சேலம்” "மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரிக்கு இடையே கேரம் விளையாட்டுப் போட்டி 16.09.2026 நடைபெற்றது.ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல் இடத்தை பிடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கக்கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின்தலைவர் மற்றும் பேராயர். டாக்டர். J விக்டர் ராஜ் & பேராயர் அம்மா , தாளாளர் திரு.பாலா சிங், முதல்வர் திரு.கேபரியல்ஸ்டீபன், உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான்சன், உடற்கல்வி பொறுப்பாளர் திரு.சதீஷ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்..

Image