ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து போட்டியில் முதல் இடத்தை வென்றனர்
IPAA சேலம் மண்டல கால்பந்து போட்டி சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி -யில் இன்று 09.02.2025 நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி,சேலம், கால்பந்து அணி ( 4-0) TPT கோல் கணக்கில் முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. வருகின்ற 13.02.2025 & 14.02.2025 VSVN பாலிடெக்னிக் காலேஜ் ,விருதுநகர் - யில் மாநில அளவியான போட்டியில் கலந்து கொள்கின்றார்கள்.
IPAA வாலிபால் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றனர் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி ! IPAA சேலம் மண்டல வாலிபால் (ஆண்கள் பிரிவில்) போட்டி முத்தையம்மாள் பாலிடெக்னிக் காலேஜ் , ராசிபுரம்-யில் 07.01.2025 நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி,சேலம், வாலிபால் அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.வருகின்ற 06.02.2025 & 07.02.2025 RVS பாலிடெக்னிக் காலேஜ் கோவை -யில் மாநில அளவியான வாலிபால் போட்டியில் தேர்வுவாகி கலந்து கொள்கின்றார்கள்.
CM Trophy Salem Direct Carrom (doubles -Men)Winners - 2024 CSI POLYTECHNIC COLLEGE, Salem
Salem Direct collector honouring our college students,
to participate STATE LEVEL CM Trophy at SDAT, Trichy on 18th,19th & 20.10.2024
Thank you for the great support of correspondent, Principal, Hod's, all staff members and students
Only polytechnic college in Salem to win CM trophy in any event for the year 2024-2025
12 & 13.08.2025 நடைபெற்ற ஐ பி எ எ சேலம் மண்டல கேரம் போட்டியானது. அரசு பாலிடெக்னிக் காலேஜ் , வனவாசி -யில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி கேரம் (Men and Women )அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் உடற்கல்வி பொறுப்பாளர் மாணவ- மாணவி அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.
சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக கேரம் போட்டியில் முதலிடம்... 19,20 & 21.02.2026 நடைபெற்ற ஐ பி எ எ மாநில கேரம் போட்டியானது, கொங்குநாடு பாலிடெக்னிக் காலேஜ் , திருச்சி -யில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி கேரம் (Women) அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் ,முதல்வர், துறை தலைவர்கள்,ஆசிரியர்கள், உடற்கல்வி பொறுப்பாளர், மாணவ- மாணவி அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.
நமது கல்லூரியில் ஐ பி எ எ சேலம் மண்டல -யில் கபடி பெண்களுக்கான போட்டி 27.01.2026 அன்று நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி கபடி அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர், முதல்வர், துறை தலைவர்கள்,ஆசிரியர்கள், உடற்கல்வி பொறுப்பாளர், மாணவ- மாணவி அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.
நமது கல்லூரியில் ஐ பி எ எ சேலம் மண்டல வாலிபால் பெண்களுக்கான போட்டி 27.01.2026 அன்று நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி வாலிபால் அணி இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர், முதல்வர் ,துறை தலைவர்கள்,உடற்கல்வி பொறுப்பாளர், மாணவ- மாணவி அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.