Registration opens for First Year & Second Year (Lateral Entry) for the academic year 2026 - 2027.

Register Now...


ஐ பி எ எ சேலம் மண்டல கேரம் போட்டியானது. அரசு பாலிடெக்னிக் காலேஜ் , வனவாசி -யில் கேரம் போட்டி 20.08.2026 நடைபெற்று முடிந்தது அதில் சி ஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரி,சேலம், கேரம் அணி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. KONGUNADU பாலிடெக்னிக் காலேஜ் - யில் மாநில அளவியான கேரம் போட்டியில் கலந்து கொள்கிறது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் பாலா சிங், முதல்வர் கேபரியல்ஸ்டீபன், ஆசிரியர்கள் , உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், உடற்கல்வி பொறுப்பாளர் சதீஷ்குமார், மாணவ- மாணவி அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்..

Image